தனியார் நிறுவனத்துடன் சென்னை போலீசார் ஒப்பந்தம்

August 24, 2023

காவல் சிறார் மன்றங்களின் மேம்பாட்டிற்காக மற்றும் சிறார்களின் நலன்களை பாதுகாக்க சென்னை பெருநகர காவல் துறையினர் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையில் 112 காவல் சிறார் மன்றங்கள் உள்ளன இதில் உள்ள சிறார்கள் கல்விச் செலவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளை செய்யும்படி போலீசாருக்கும் அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து காவல் சிறார் செயல்பாட்டை மேம்படுத்த சென்னை காவல் துறையினர் தேவையான நிதி உதவிகளை பெற்று வருகிறது. அதில் தற்போது HCL […]

காவல் சிறார் மன்றங்களின் மேம்பாட்டிற்காக மற்றும் சிறார்களின் நலன்களை பாதுகாக்க சென்னை பெருநகர காவல் துறையினர் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறையில் 112 காவல் சிறார் மன்றங்கள் உள்ளன இதில் உள்ள சிறார்கள் கல்விச் செலவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளை செய்யும்படி போலீசாருக்கும் அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து காவல் சிறார் செயல்பாட்டை மேம்படுத்த சென்னை காவல் துறையினர் தேவையான நிதி உதவிகளை பெற்று வருகிறது. அதில் தற்போது HCL நிறுவனத்துடன் சென்னை போலீசார் சிறார் மன்றங்களை மூன்று ஆண்டுகள் பராமரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதன்படி சென்னை காவல் துறையில் இயங்கி வரும் 20 காவல் சிறார் மன்றங்களின் கல்வித்திறன் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான செலவுகளை ஏற்றகொண்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu