சென்னையில் இருந்து பெங்களூருக்கு 4 மணி நேரத்தில் ரெயிலில் செல்லலாம்

August 21, 2023

இனி சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரெயிலில் 4 மணி நேரத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் சில நகரங்களுக்கு ரெயிலில் பயணம் நேரம் குறைகிறது. அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள 144 கி.மீ. தூரத்தை 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அனுமதித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாளம் […]

இனி சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரெயிலில் 4 மணி நேரத்தில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் சில நகரங்களுக்கு ரெயிலில் பயணம் நேரம் குறைகிறது. அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே உள்ள 144 கி.மீ. தூரத்தை 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே அனுமதித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே தண்டவாளம் மற்றும் சிக்னல் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இப்போது வந்தே பாரத் ரெயிலில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயணம் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ளன. இது 4 மணி நேரமாக குறையும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu