முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பொள்ளாச்சி வருகை

முதலமைச்சர்கள் மு.க ஸ்டாலின் வருகிற 13-ஆம் தேதி அரசு சார்பில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற பொள்ளாச்சிக்கு வருகை தர உள்ளார். தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 13-ஆம் தேதி பொள்ளாச்சி செல்கிறார். இங்கு பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை […]

முதலமைச்சர்கள் மு.க ஸ்டாலின் வருகிற 13-ஆம் தேதி அரசு சார்பில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற பொள்ளாச்சிக்கு வருகை தர உள்ளார்.

தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிற 13-ஆம் தேதி பொள்ளாச்சி செல்கிறார். இங்கு பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்த விழாவானது பொள்ளாச்சி வடக்கு பாளையம் பிரிவு ஆட்சி பட்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடு பணிகள் முடிவடைந்து உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu