அமலாக்கத்துறைக்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம்

கர்நாடகா சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமலாக்கத்துறைக்கு எதிராக முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கர்நாடகாவில் ரூபாய் 187 கோடி வால்மீகி மோசடி தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி பெயரை வாக்குமூலத்தில் அளிக்குமாறு மாநில சமூக நலத்துறை உதவி இயக்குனரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக சித்தராமையா புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் எம்பிக்கள், […]

கர்நாடகா சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமலாக்கத்துறைக்கு எதிராக முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

கர்நாடகாவில் ரூபாய் 187 கோடி வால்மீகி மோசடி தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி பெயரை வாக்குமூலத்தில் அளிக்குமாறு மாநில சமூக நலத்துறை உதவி இயக்குனரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக சித்தராமையா புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கர்நாடகா சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu