லடாக்கில் இருந்து நிலத்தை அபகரிக்கவில்லை சீனா

September 12, 2023

லடாக்கில் இந்திய பகுதிகளை சீனா ஆகிரமிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு துணைநிலை கவர்னர் மிஸ்ரா சீனா லடாக்கின் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து வருவதாக ராகுல் காந்தியின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் சீனா ஒரு சதுர அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை. 1962ல் என்ன நடந்தாலும் அது தற்போது முக்கியமில்லாதது. இன்று நாம் நமது நிலத்தை கடைசி அங்குலம் வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். மேலும் யாருடைய கருத்துக்கும் நான் […]

லடாக்கில் இந்திய பகுதிகளை சீனா ஆகிரமிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு துணைநிலை கவர்னர் மிஸ்ரா சீனா லடாக்கின் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து வருவதாக ராகுல் காந்தியின் கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் சீனா ஒரு சதுர அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்கவில்லை. 1962ல் என்ன நடந்தாலும் அது தற்போது முக்கியமில்லாதது. இன்று நாம் நமது நிலத்தை கடைசி அங்குலம் வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். மேலும் யாருடைய கருத்துக்கும் நான் கருத்து தெரிவிக்க மாட்டேன் ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுதப்படைகள் எந்த சூழ்நிலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், தமது நிலத்தை பாதுகாப்பதே அவர்களின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu