சீனாவில் வெள்ளம் - 25 பேர் பலி

July 23, 2024

சீனாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 25 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 25 பேர் உயிரிழந்தனர். மாகாணத்தில் ஒரு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டன. சுமார் 29 பேர் மாயமாகியுள்ளனர். இது தவிர ஹணியான் மாவட்டத்தில் உள்ள ஜிங்குவா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 40 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இந்த வெள்ளம் காரணமாக பாலங்கள் உடைந்து சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. […]

சீனாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 25 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 25 பேர் உயிரிழந்தனர். மாகாணத்தில் ஒரு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்து 10 உடல்கள் மீட்கப்பட்டன. சுமார் 29 பேர் மாயமாகியுள்ளனர். இது தவிர ஹணியான் மாவட்டத்தில் உள்ள ஜிங்குவா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 40 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இந்த வெள்ளம் காரணமாக பாலங்கள் உடைந்து சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முன்னதாக சான்ஸ்கி மாகாணத்தில் நெடுஞ்சாலை பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆற்றில் மூழ்கின. இதில் 15 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 20 கார்கள் மாயமாகின. அதோடு 30 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu