சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பன்சோத் காலிறுதிக்கு தகுதி

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் மாளவிகா பன்சோத் காலிறுதிக்கு முன்னேறினார். சீனாவில் நடக்கும் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் 2வது சுற்றில் ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோரை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். பன்சோத், 21-17, 19-21, 21-16 என்ற கணக்கில் இந்த போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை, அவர் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதுவார்.

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் மாளவிகா பன்சோத் காலிறுதிக்கு முன்னேறினார்.

சீனாவில் நடக்கும் சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் 2வது சுற்றில் ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோரை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். பன்சோத், 21-17, 19-21, 21-16 என்ற கணக்கில் இந்த போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை, அவர் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதுவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu