சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் கோகோ காஃப்,நவோமி,ஒசாகா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 4-ம் நிலை வீராங்கனையான கோகோ காஃப், பிரான்ஸ் வீராங்கனை கிளாரா புரேலுக்குப் பின்னால் 7-5, 6-3 என வெற்றி பெற்றார், மேலும், அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலா, பிரான்ஸ் வீராங்கனை டயான் பாரியை எதிர்கொண்டு 6-1, 7(7)-6(4) என வெற்றி பெற்றார், அதேபோல். ஜப்பான் வீராங்கனையான நவோமி ஒசாகா, கஜக் ஜஸ்தான் வீராங்கனை 3-6, 6-4, 6-2 என வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதன் மூலம் கோகோ காஃப்,நவோமி,ஒசாகா ஆகியோர் 3 ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.