சீனா ஓபன் டென்னிஸ் போட்டி 2024

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கின. சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியுடன் மோதினார். இந்த போட்டியில், ஒசாகா 6-3, 6-2 என வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மேலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மின்னென், டொமோவா, சீனாவின் வாங் ஷின்யு ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கின.

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. இதில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் லூசியா ப்ரோன்செட்டியுடன் மோதினார். இந்த போட்டியில், ஒசாகா 6-3, 6-2 என வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மேலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மின்னென், டொமோவா, சீனாவின் வாங் ஷின்யு ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu