சீனா ராணுவ பட்ஜெட்டை 7.2 சதவீதம் உயர்த்தியது

March 6, 2024

சீனாவில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்புக்காக 1.665 ட்ரில்லியன் யுவான் செலவு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சீனா தனது ராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது. சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அமெரிக்க ராணுவத்தை விட அதிகம் என்ற போதிலும், பட்ஜெட் ஒதுக்கீடு என்று வரும்போது அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. சீனா உலகிலேயே […]

சீனாவில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்புக்காக 1.665 ட்ரில்லியன் யுவான் செலவு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சீனா தனது ராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளது. சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அமெரிக்க ராணுவத்தை விட அதிகம் என்ற போதிலும், பட்ஜெட் ஒதுக்கீடு என்று வரும்போது அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவ பட்ஜெட்டை கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu