சீனாவில் ஓய்வு வயது வரம்பு அதிகரிப்பு

July 24, 2024

சீனாவில் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அந்நாட்டு அரசு உயர்த்த உள்ளது. சீனாவில் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓய்வு ஊதியம் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது ஆண்களுக்கு ஓய்வு பெறுவதற்கான வயது 60 என்றும் பெண்களுக்கு 55 என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் ஓய்வு வயது வரம்பை இன்னும் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வு […]

சீனாவில் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அந்நாட்டு அரசு உயர்த்த உள்ளது.

சீனாவில் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓய்வு ஊதியம் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது ஆண்களுக்கு ஓய்வு பெறுவதற்கான வயது 60 என்றும் பெண்களுக்கு 55 என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் ஓய்வு வயது வரம்பை இன்னும் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வு பெறுவதற்கான வயது வரும் 65 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu