சீனாவில் மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலி

September 3, 2024

சீனாவில் மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலியாகினர். கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணம், தையான் நகரில் நடுநிலைப் பள்ளியின் வாயிலில் காத்திருந்த மாணவர்கள் மீது ஒரு பேருந்து மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்குள்ளான பேருந்து, மாணவர்களை ஏற்றுவதற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் மாணவர்கள் மீது பேருந்து மோதியதில் 10 பேர் பலியாகினர்.

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணம், தையான் நகரில் நடுநிலைப் பள்ளியின் வாயிலில் காத்திருந்த மாணவர்கள் மீது ஒரு பேருந்து மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்குள்ளான பேருந்து, மாணவர்களை ஏற்றுவதற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu