மதுரையில் நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

April 13, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுவாக வருடத்தின் 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதுரையில் சைவமும் வைணவமும் இணையும் வகையில் நடைபெறும் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவிலில் பொதுவாக வருடத்தின் 12 மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதுரையில் சைவமும் வைணவமும் இணையும் வகையில் நடைபெறும் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 21ஆம் தேதியும், தேரோட்டம் 22ஆம் தேதியும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் 23ஆம் தேதியும் நடைபெறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu