மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர் கிளாடியா

June 4, 2024

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷேர்பாம் பதவியேற்க உள்ளார். மெக்சிகோவில் நேற்று முன்தனம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரோனா கட்சி சார்பில் கிளாடியாசி ஷேர்பாம் என்பவர் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஏறக்குறைய 60% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகாரபூர்வ முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. மெக்சிகோவின் 200 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷேர்பாம் […]

மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷேர்பாம் பதவியேற்க உள்ளார்.

மெக்சிகோவில் நேற்று முன்தனம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரோனா கட்சி சார்பில் கிளாடியாசி ஷேர்பாம் என்பவர் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஏறக்குறைய 60% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகாரபூர்வ முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. மெக்சிகோவின் 200 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷேர்பாம் பதவி ஏற்க உள்ளார். இவருடைய வயது 61. இனி அடுத்த 6 ஆண்டுகளுக்கு இவர் அதிபராக தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu