மாணவர்கள் தங்கும் விடுதி ரூபாய் 12.24 கோடி செலவில் தொடக்கம்

August 10, 2023

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை திறந்து வைத்தார். ஓசூர்,கடலூர், கோவில்பட்டி, தஞ்சாவூர், மேலூர் ஆகிய ஐந்து இடங்களில் மாணவ மாணவிகள் தங்கும் வகையில் 100 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அதில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 கட்டிடங்களை திறந்து வைத்தார். இது மொத்தம் 12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் […]

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை திறந்து வைத்தார்.

ஓசூர்,கடலூர், கோவில்பட்டி, தஞ்சாவூர், மேலூர் ஆகிய ஐந்து இடங்களில் மாணவ மாணவிகள் தங்கும் வகையில் 100 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அதில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 கட்டிடங்களை திறந்து வைத்தார். இது மொத்தம் 12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu