முடிவுக்கு வந்தது ஜட்டின் தலால் வழக்கு

July 10, 2024

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த ஜட்டின் தலால் காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைந்தது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. விப்ரோ நிறுவனம், ஜட்டின் தலால் குறிப்பிட்ட தொகை பணத்தை செலுத்த வேண்டும் என கோரியிருந்தது. நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த ஜட்டின் தலால் வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஜட்டின் தலால் பணியாற்றி வரும் புதிய நிறுவனமான காக்னிசெண்ட், அவர் செலுத்த வேண்டியதாக விப்ரோ கோரியிருக்கும் தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 505087 டாலர்கள் (கிட்டத்தட்ட […]

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த ஜட்டின் தலால் காக்னிசென்ட் நிறுவனத்தில் இணைந்தது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. விப்ரோ நிறுவனம், ஜட்டின் தலால் குறிப்பிட்ட தொகை பணத்தை செலுத்த வேண்டும் என கோரியிருந்தது.

நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்த ஜட்டின் தலால் வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஜட்டின் தலால் பணியாற்றி வரும் புதிய நிறுவனமான காக்னிசெண்ட், அவர் செலுத்த வேண்டியதாக விப்ரோ கோரியிருக்கும் தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, 505087 டாலர்கள் (கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய்) தொகையை ஜட்டின் தலால் சார்பில் காக்னிசன்ட் நிறுவனம் செலுத்துகிறது. இதனால், விப்ரோ மற்றும் காக்னிசன்ட் ஆகிய எந்த தரப்பிலும் குற்றம் ஏற்றுக் கொள்ளப்படாமல் சுமூகமாக வழக்கு நிறைவடைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu