வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைவு

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் மாதத்தின் முதல் நாளன்று சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. ஏப்ரலில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் 1,118.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம் மாற்றமின்றி அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரலில் 2,192.50 ரூபாய்க்கு விற்பனையான வர்த்தக சிலிண்டர் விலை இம்மாதம் 171 ரூபாய் குறைக்கப்பட்டு 2,021.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் மாதத்தின் முதல் நாளன்று சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. ஏப்ரலில் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் 1,118.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இம்மாதம் மாற்றமின்றி அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரலில் 2,192.50 ரூபாய்க்கு விற்பனையான வர்த்தக சிலிண்டர் விலை இம்மாதம் 171 ரூபாய் குறைக்கப்பட்டு 2,021.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu