வணிக சிலிண்டர் விலை குறைப்பு

September 1, 2023

மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை தெரிவிக்கும். இதன் அடிப்படையில் இந்த மாதத்திற்கான விலை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தும் சிலிண்டரின் விலை 157.50 ரூபாய் குறைந்து ரூபாய் 1695 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான கேஸ் விலை குறைக்கப்படுவதாக மத்திய அரசு […]

மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை தெரிவிக்கும். இதன் அடிப்படையில் இந்த மாதத்திற்கான விலை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தும் சிலிண்டரின் விலை 157.50 ரூபாய் குறைந்து ரூபாய் 1695 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கான கேஸ் விலை குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூபாய் 200 விலை குறைப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu