வணிக சிலிண்டர் விலை குறைப்பு

வணிக சிலிண்டருக்கான விலை ரூபாய் 30.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் கருத்தில் கொண்டு வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் வணிக சிலிண்டரின் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 1960 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது […]

வணிக சிலிண்டருக்கான விலை ரூபாய் 30.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

மாதத்தின் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் பங்கு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் கருத்தில் கொண்டு வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் வணிக சிலிண்டரின் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 1960 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது 1930க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு ரூபாய் 100 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu