கலப்பட நெய் தொடர்பான புகார்கள்: 3 நிறுவனங்களுக்கு தடை

September 25, 2024

திருப்பதி லட்டில் கலப்பட நெய் பற்றிய புகார்களுக்கு பிறகு, கேரளாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பதி லட்டில் கலப்பட நெய் தொடர்பான புகாருக்கு பிறகு, கேரளாவில் விற்பனைக்கும், உற்பத்திக்கும் அனுமதிக்கப்பட்ட நெய் வகைகளை ஆய்வு செய்தனர். ஆய்வில், ஜோய்ஸ், மேன்மா மற்றும் எஸ்.ஆர்.எஸ். நிறுவனங்கள், நெய்யுடன் தாவர எண்ணெய் மற்றும் வனஸ்பதி சேர்த்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் மாநில உணவு பாதுகாப்பு ஆணையம், இந்த மூன்று வகை நெய்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

திருப்பதி லட்டில் கலப்பட நெய் பற்றிய புகார்களுக்கு பிறகு, கேரளாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருப்பதி லட்டில் கலப்பட நெய் தொடர்பான புகாருக்கு பிறகு, கேரளாவில் விற்பனைக்கும், உற்பத்திக்கும் அனுமதிக்கப்பட்ட நெய் வகைகளை ஆய்வு செய்தனர். ஆய்வில், ஜோய்ஸ், மேன்மா மற்றும் எஸ்.ஆர்.எஸ். நிறுவனங்கள், நெய்யுடன் தாவர எண்ணெய் மற்றும் வனஸ்பதி சேர்த்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் மாநில உணவு பாதுகாப்பு ஆணையம், இந்த மூன்று வகை நெய்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu