காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க.வை வீழ்த்த தீவிரம்

August 12, 2023

பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தை மல்லிகார்ஜுன கார்கே நாளை முதல் தொடங்க இருக்கிறார். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுடன் மிக தீவிரமாக பா.ஜ.க.வை எதிர்க்க தயாராகி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார் இதில் மல்லிகார்ஜுன கார்க்கே 5 மாநில பிரச்சாரத்தை நாளை சத்தீஸ்கர் தலைநகர் […]

பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தை மல்லிகார்ஜுன கார்கே நாளை முதல் தொடங்க இருக்கிறார்.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளுடன் மிக தீவிரமாக பா.ஜ.க.வை எதிர்க்க தயாராகி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார் இதில் மல்லிகார்ஜுன கார்க்கே 5 மாநில பிரச்சாரத்தை நாளை சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து துவங்குகிறார். இதில் 18-ஆம் தேதி தெலுங்கானாவில், 22-ம் தேதி மத்திய பிரதேசத்தின் போபாலில், 23-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும் பேரணிகளிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார். மேலும் சுற்றுப்பயணத்தின் பொழுது அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu