மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

March 22, 2024

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை பல்வேறு தொகுதிகளில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் நிறைவு பெற்ற நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் ஏற்கனவே இரண்டு […]

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை பல்வேறு தொகுதிகளில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தொகுதி பங்கீடுகள் நிறைவு பெற்ற நிலையில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் ஏற்கனவே இரண்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது மூன்றாம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில் மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்குவங்கம், கர்நாடகம் உள்ளிட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu