ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டாசு ஆலையில் தீவிபத்து: 2 பேர் உயிரிழப்பு

August 14, 2024

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீபாவளி பண்டிகையொட்டி மும்முரமாகும் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வெடிமருந்து கலவை பணிகள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றப்படும் போது, வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன. இதில் புலிக்குட்டி மற்றும் கார்த்தி என்ற இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த […]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் தீபாவளி பண்டிகையொட்டி மும்முரமாகும் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வெடிமருந்து கலவை பணிகள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றப்படும் போது, வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன. இதில் புலிக்குட்டி மற்றும் கார்த்தி என்ற இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, மேலும் ஆய்வை மேற்கொள்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu