கியூபா அரசு மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது.
கியூபா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. ஆகையால் எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. அந்நாட்டு மதிப்பில் 25 பேசோ என்ற விலை 132 பேசுவோமாக உயர்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் 456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.