குரேசியா ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர் கால் இறுதிக்கு முன்னேற்றம்

குரேசியா ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் முசெட்டி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். குரேசியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீரர் லாரன்ஸ் முசெட்டி - அர்ஜென்டினா வீரர் மார்கோ உடன் மோதினார். இதில் முசெட்டி 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் மார்க்கோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று நடைபெற உள்ள காலிறுதியில் முசெட்டி, செர்பிய வீரர் […]

குரேசியா ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் முசெட்டி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

குரேசியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீரர் லாரன்ஸ் முசெட்டி - அர்ஜென்டினா வீரர் மார்கோ உடன் மோதினார். இதில் முசெட்டி 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் மார்க்கோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதனை தொடர்ந்து இன்று நடைபெற உள்ள காலிறுதியில் முசெட்டி, செர்பிய வீரர் டுசேன் லஜோவிக்கை எதிர்கொள்ள உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu