அரவிந்த் கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

August 5, 2024

டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை மறுத்துவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றம், சிபிஐ கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை மறுத்துவிட்டது. டெல்லியின் முதல்வர் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐ கைது செய்தது. இதனை தொடர்ந்து சிபிஐ கைது செல்லாது என அறிவிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவினை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. […]

டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை மறுத்துவிட்டது.

டெல்லி உயர்நீதிமன்றம், சிபிஐ கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை மறுத்துவிட்டது. டெல்லியின் முதல்வர் கெஜ்ரிவால், மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐ கைது செய்தது. இதனை தொடர்ந்து சிபிஐ கைது செல்லாது என அறிவிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவினை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் ஜாமீன் தொடர்பாக விசாரை நடத்த நீதிமன்றத்தை அணுகலாம் ena தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu