தீபாவளி பண்டிகைக்கு பெங்களூரு-சென்னை இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரெயில்வே பெங்களூரு-சென்னை இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. அதன்படி 30-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படவுள்ள ரெயில், மதியம் 2.30 மணிக்கு சென்னையை அடையும். அதே நாளில், சென்னை எழும்பூரிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 10.50 மணிக்கு பெங்களூரை அடையும். . பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள கெட்டுகொள்ளபட்டுள்ளனர்.