ஜூலை இறுதியில் தென்படும் இரட்டை எரி நட்சத்திர நிகழ்வு

ஜூலை மாத இறுதியில், வெறும் கண்களால் காணக்கூடிய வகையில் இரட்டை எரி நட்சத்திர நிகழ்வு ஏற்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். The Delta Aquariids மற்றும் Alpha Capricornids ஆகிய எரி நட்சத்திர நிகழ்வுகள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் தென்படும். இந்த ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி இவற்றின் உச்சகட்டம் நடைபெறுகிறது. அந்த சமயத்தில், இரவு நேரத்தில், இருள் நிறைந்த பகுதியில் வெறும் கண்களாலேயே எரி நட்சத்திரங்களை காண முடியும். ஒரு மணி நேரத்தில் […]

ஜூலை மாத இறுதியில், வெறும் கண்களால் காணக்கூடிய வகையில் இரட்டை எரி நட்சத்திர நிகழ்வு ஏற்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

The Delta Aquariids மற்றும் Alpha Capricornids ஆகிய எரி நட்சத்திர நிகழ்வுகள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் தென்படும். இந்த ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி இவற்றின் உச்சகட்டம் நடைபெறுகிறது. அந்த சமயத்தில், இரவு நேரத்தில், இருள் நிறைந்த பகுதியில் வெறும் கண்களாலேயே எரி நட்சத்திரங்களை காண முடியும். ஒரு மணி நேரத்தில் 15 முதல் 20 எரி நட்சத்திரங்களை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வானியலாளர்கள் இந்த நிகழ்வை காண ஆர்வத்துடன் உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu