அமெரிக்கா: 4000 ஜெனரிக் மருந்து பாட்டில்களைத் திரும்பப்பெற்ற டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்

March 8, 2023

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் என்ற மருந்து நிறுவனம், அமெரிக்காவில் 4320 ஜெனரிக் மருந்து பாட்டில்களை திரும்ப பெற்றுள்ளது. பேக் செய்யும் போது ஏற்பட்ட தவறுகளுக்காக இவை திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் Tacrolimus கேப்சூல்ஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 0.5 மில்லி கிராம் அளவு லேபிள் ஓட்டப்பட்டுள்ள பாட்டிலில் 1 மில்லி கிராம் அளவு மருந்து கலந்து உள்ளதாகவும், எனவே இவை திரும்பப் பெறப்படுவதாகவும், நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ‘கிளாஸ் […]

டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் என்ற மருந்து நிறுவனம், அமெரிக்காவில் 4320 ஜெனரிக் மருந்து பாட்டில்களை திரும்ப பெற்றுள்ளது. பேக் செய்யும் போது ஏற்பட்ட தவறுகளுக்காக இவை திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் Tacrolimus கேப்சூல்ஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 0.5 மில்லி கிராம் அளவு லேபிள் ஓட்டப்பட்டுள்ள பாட்டிலில் 1 மில்லி கிராம் அளவு மருந்து கலந்து உள்ளதாகவும், எனவே இவை திரும்பப் பெறப்படுவதாகவும், நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ‘கிளாஸ் 2 ரக திரும்ப பெறும் நடவடிக்கை’ எடுக்கப்பட்டுள்ளது. கிளாஸ் 2 என்பது ‘மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்’ என்பதை குறிப்பதாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu