சூடான் இராணுவத்தளபதி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் டிரோன் தாக்குதல்:

August 1, 2024

சூடான் இராணுவ தளபதி கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. சூடானில் கிழக்கு பகுதியில், ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புரான் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் ஒரு டிரோன் தாக்குதல் நடந்தது. சூடான் இராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கண்டத ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர், அதேசமயம் ஜெனரல் அல்-புரான் காயமின்றி மீட்கப்பட்டுள்ளார்.

சூடான் இராணுவ தளபதி கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாவில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சூடானில் கிழக்கு பகுதியில், ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புரான் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் ஒரு டிரோன் தாக்குதல் நடந்தது. சூடான் இராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கண்டத ஒரு வருடத்துக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர், அதேசமயம் ஜெனரல் அல்-புரான் காயமின்றி மீட்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu