சென்னையில் மூன்று நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை

September 15, 2023

சென்னையில் நாளை முதல் 17-ஆம் தேதி வரை ஆளில்லா வான் வழி வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு gandhiv-v என்ற தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை முறியடிக்கும் பயிற்சிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை முதல் 17ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் […]

சென்னையில் நாளை முதல் 17-ஆம் தேதி வரை ஆளில்லா வான் வழி வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு gandhiv-v என்ற தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. இதில் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதனை முறியடிக்கும் பயிற்சிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை முதல் 17ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu