ஆதித்யா எல் 1 எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் இயக்க நிலையை காட்டும் புகைப்படங்களை ஆதித்யா எல் 1 எடுத்துள்ளது. இவற்றை, நேற்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில், கடந்த மே மாதத்தில் சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரியனின் அளப்பரிய ஆற்றலை இந்த புகைப்படங்கள் பறைசாற்றுவதாக இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த சூரிய புயல் பற்றிய பல்வேறு […]

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரியனின் இயக்க நிலையை காட்டும் புகைப்படங்களை ஆதித்யா எல் 1 எடுத்துள்ளது. இவற்றை, நேற்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில், கடந்த மே மாதத்தில் சூரியனின் இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரியனின் அளப்பரிய ஆற்றலை இந்த புகைப்படங்கள் பறைசாற்றுவதாக இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த சூரிய புயல் பற்றிய பல்வேறு தகவல்களை இந்த புகைப்படங்கள் வழங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu