புதன் கிரகத்தின் தென் துருவம் முதல் முறையாக படம் பிடிப்பு

September 5, 2024

ஐரோப்பிய-ஜப்பானிய கூட்டுப் பயணமான பெபிகொலம்போ, செப்டம்பர் 5, 2024 அன்று புதனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 165 கிலோமீட்டர் தொலைவில் பறந்து, நான்காவது மெர்குரி ஃப்ளைபையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் போது, புதனின் தென் துருவ பகுதியின் முதல் புகைப் படத்தைப் பெறும் வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 3,500 கிலோமீட்டர் தொலைவை அடைந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த படம், புதனின் மேற்பரப்பு பற்றிய புதிய தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

ஐரோப்பிய-ஜப்பானிய கூட்டுப் பயணமான பெபிகொலம்போ, செப்டம்பர் 5, 2024 அன்று புதனின் மேற்பரப்பில் இருந்து வெறும் 165 கிலோமீட்டர் தொலைவில் பறந்து, நான்காவது மெர்குரி ஃப்ளைபையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் போது, புதனின் தென் துருவ பகுதியின் முதல் புகைப் படத்தைப் பெறும் வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 3,500 கிலோமீட்டர் தொலைவை அடைந்து 23 நிமிடங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த படம், புதனின் மேற்பரப்பு பற்றிய புதிய தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெபிகொலம்போவின் இந்த வரலாற்று பயணத்தில், புதனின் காந்தப்புலம், எக்ஸோஸ்பியர் மற்றும் மேற்பரப்பு கலவை பற்றிய முக்கியமான தரவுகளை விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட உந்துதல் தொடர்பான சிக்கல்கள் இருந்தபோதிலும், பெபிகொலம்போ தனது பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அடுத்த கட்டமாக, 2026 நவம்பர் மாதம் புதனின் சுற்றுப்பாதையில் நுழையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu