குஜராத் மாநிலத்தில் நில நடுக்கம்

September 23, 2024

குஜராத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.05 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது 3.3 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நில நடுக்கத்தால் வீடுகள் சிறிது குலுங்கியதாலும், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சமீபகாலமாக குஜராத் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டங்களில் தொடர்ந்து 4 நில நடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

குஜராத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.05 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது 3.3 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நில நடுக்கத்தால் வீடுகள் சிறிது குலுங்கியதாலும், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சமீபகாலமாக குஜராத் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் மாவட்டங்களில் தொடர்ந்து 4 நில நடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu