மகாராஷ்டிராவில் நில நடுக்கம்

மகாராஷ்டிராவில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மும்பை,புனே உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று காலை 7:14 மணி அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

மகாராஷ்டிராவில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மும்பை,புனே உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் நேற்று காலை 7:14 மணி அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu