பூமியின் தண்ணீர் அளவு வேகமாக குறைகிறது - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

பூமியில் உள்ள நீரின் அளவு வேகமாக குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் போன்ற காரணத்தால், பூமியின் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், இங்கு காணப்படும் நீரின் வெப்பநிலையும் உயர்ந்துள்ளது. சராசரி வெப்பநிலையை விட சூடான வெப்பநிலையில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால், தண்ணீரில் உயிர் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது படிப்படியாக […]

பூமியில் உள்ள நீரின் அளவு வேகமாக குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் போன்ற காரணத்தால், பூமியின் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், இங்கு காணப்படும் நீரின் வெப்பநிலையும் உயர்ந்துள்ளது. சராசரி வெப்பநிலையை விட சூடான வெப்பநிலையில் தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால், தண்ணீரில் உயிர் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது படிப்படியாக மற்ற உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு வேகமாக குறைவது மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu