இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான உரிமத்தை வென்றார் எலான் மஸ்க்

August 13, 2024

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு இலங்கையில் செயற்கை கோள் இணைய சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 28 ஆண்டுகளில் முதல் திருத்தமாக, ஜூலை மாதம் புதிய தொலைத்தொடர்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து, ஸ்டார்லிங்கிற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூமியைச் சுற்றும் 7,500 செயற்கை கோள்களில் சுமார் 60% ஐ கட்டுப்படுத்தும் ஸ்டார்லிங்க், கடந்த மார்ச் மாதம் இலங்கையில் செயல்பட திட்டமிட்டது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் விரிவாக்கம் செய்ய ஸ்டார்லிங்க் ஆர்வம் காட்டியுள்ள போதிலும், இதுகுறித்த […]

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு இலங்கையில் செயற்கை கோள் இணைய சேவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆண்டுகளில் முதல் திருத்தமாக, ஜூலை மாதம் புதிய தொலைத்தொடர்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து, ஸ்டார்லிங்கிற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூமியைச் சுற்றும் 7,500 செயற்கை கோள்களில் சுமார் 60% ஐ கட்டுப்படுத்தும் ஸ்டார்லிங்க், கடந்த மார்ச் மாதம் இலங்கையில் செயல்பட திட்டமிட்டது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் விரிவாக்கம் செய்ய ஸ்டார்லிங்க் ஆர்வம் காட்டியுள்ள போதிலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu