இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது இங்கிலாந்து

September 3, 2024

இங்கிலாந்து, இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில ஆயுதங்களை நிறுத்தியுள்ளது. ஏனெனில் அவற்றின் பயன்பாடு சா்வதேச சட்டங்களை மீறுவதாக உள்ளது என்று கூறப்படுகிறது. இஸ்ரேலின் ஆயுதங்களைப் பயன்படுத்தி, அந்த நாடு சா்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி, இஸ்ரேலுக்கு வழங்கப்படும் 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் சுமார் 30 உரிமங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறினார் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லேமி.

இங்கிலாந்து, இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சில ஆயுதங்களை நிறுத்தியுள்ளது.

ஏனெனில் அவற்றின் பயன்பாடு சா்வதேச சட்டங்களை மீறுவதாக உள்ளது என்று கூறப்படுகிறது. இஸ்ரேலின் ஆயுதங்களைப் பயன்படுத்தி, அந்த நாடு சா்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதையொட்டி, இஸ்ரேலுக்கு வழங்கப்படும் 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் சுமார் 30 உரிமங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறினார் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லேமி.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu