மகளிர் ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

நியூசிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து உடன் மோதியது. நியூசிலாந்து மகளிர் அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. அதில் முதல் இரண்டு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. மழையின் காரணமாக ஒரு நாள் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் தேர்வு […]

நியூசிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து உடன் மோதியது.

நியூசிலாந்து மகளிர் அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. அதில் முதல் இரண்டு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. மழையின் காரணமாக ஒரு நாள் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 38.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் விளையாடிய மூன்று தொடர்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu