யூரோ 2024: ஹங்கேரியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜெர்மனி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஹங்கேரியை வீழ்த்தி ஜெர்மனி அணி நாக் அவுட் சுற்றிற்கு முன்னேறி உள்ளது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவிலுள்ள ஜெர்மனி மற்றும் ஹங்கேரி அணிகள் மோதியது. இதில் ஹங்கேரி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ஹங்கேரி அணியை வீழ்த்தும் முனைப்பில் ஜெர்மனி அணி விளையாடியது. அதனை தொடர்ந்து போட்டியின் முதல் 10 நிமிடங்களில் பின்தங்கிய ஜெர்மனி திடீரென கோல் அடிப்பதில் […]

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஹங்கேரியை வீழ்த்தி ஜெர்மனி அணி நாக் அவுட் சுற்றிற்கு முன்னேறி உள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவிலுள்ள ஜெர்மனி மற்றும் ஹங்கேரி அணிகள் மோதியது. இதில் ஹங்கேரி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ஹங்கேரி அணியை வீழ்த்தும் முனைப்பில் ஜெர்மனி அணி விளையாடியது. அதனை தொடர்ந்து போட்டியின் முதல் 10 நிமிடங்களில் பின்தங்கிய ஜெர்மனி திடீரென கோல் அடிப்பதில் தீவிரம் காட்டி தனது முதல் கோலை அடித்தார். அதனை தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. பின்னர் ஜெர்மனி 2-0 என்ற அடிப்படையில் ஹங்கேரியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு ஜெர்மனி அணி தகுதி பெற்றுள்ளது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் ஜெர்மனி அணி வெற்றி பெற்றுள்ளது மற்றும் ஹங்கேரி தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu