யூரோக்கோப்பை கால்பந்து: போலந்து அணி வெளியேறியது

யூரோக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து அணி வெளியேறியது. ஜெர்மனியில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான யூரோ கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இத்தாலி 24 அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகளின் ஆறு பிரிவுகளாக பிரிந்து லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் குரூப் டி பிரிவில் உள்ள ஆஸ்திரியா மற்றும் போலந்து அணிகள் மோதியது. அதில் ஆஸ்திரியாவிடம் போலந்து 1-3 என்ற […]

யூரோக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து அணி வெளியேறியது.

ஜெர்மனியில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான யூரோ கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இத்தாலி 24 அணிகள் பங்கேற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகளின் ஆறு பிரிவுகளாக பிரிந்து லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் குரூப் டி பிரிவில் உள்ள ஆஸ்திரியா மற்றும் போலந்து அணிகள் மோதியது. அதில் ஆஸ்திரியாவிடம் போலந்து 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து அணி வெளியேறி உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu