வளைகுடா மாநிலங்களுக்கு 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி

August 30, 2023

நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 1100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் 4.50 கோடி முட்டைகள் சத்துணவகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவை மாதம் தோறும் 5 கோடி முட்டைகள் வீதம் வளைகுடா நாடுகளான ஓமன், கத்தார்,துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. […]

நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் 1100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் 4.50 கோடி முட்டைகள் சத்துணவகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இவை மாதம் தோறும் 5 கோடி முட்டைகள் வீதம் வளைகுடா நாடுகளான ஓமன், கத்தார்,துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பல்வேறு நிர்வாக காரணங்களால் ஓமன், மலேசியா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள சுமார் 50 லட்சம் முட்டைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் தற்போது இலங்கைக்கு மாதம் தோறும் 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போது இலங்கையின் முட்டை தேவை அதிகரித்துள்ளதால் மாதம் தோறும் கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் சுமார் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu