அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

March 28, 2023

அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைத்து வரக்கூடிய மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். அதேபோல் தொழிற்பேட்டையில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில்முனைவோர்களில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிட்கோ தொழிற்பேட்டைகளில் கட்டப்பட்டுள்ள பொது வசதி மையக் […]

அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைத்து வரக்கூடிய மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். அதேபோல் தொழிற்பேட்டையில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில்முனைவோர்களில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிட்கோ தொழிற்பேட்டைகளில் கட்டப்பட்டுள்ள பொது வசதி மையக் கட்டடங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu