அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிறப்பு கோர்ட் நீதிபதி முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்ற காவலை 12ஆம் தேதி வரை […]

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிறப்பு கோர்ட் நீதிபதி முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்ற காவலை 12ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். முன்னதாக இதே வழக்கில் சிபிஐ அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்த நிலையில், சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதிலும் அவருக்கு 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்திரவிடபட்டது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu