கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

September 21, 2024

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 70 அமெரிக்க டாலர்களாக வீழ்ச்சி அடைந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைவாகும் வாய்ப்பு உள்ளதா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை 70 அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த மார்ச் 14-ந்தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், புதிய விலை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படும் எனக் […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 70 அமெரிக்க டாலர்களாக வீழ்ச்சி அடைந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது, இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைவாகும் வாய்ப்பு உள்ளதா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை 70 அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த மார்ச் 14-ந்தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. மேலும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், புதிய விலை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu