டெல்லியில் இன்று விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்

February 13, 2024

டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகளின் பேரணி இன்று டெல்லியில் நடைபெறுகிறது. சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், விவசாய விலை பொருட்களுக்காக உரிய விலையை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் இன்று பேரணி நடத்தி வருகின்றனர். இதில் உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் பெரிய அளவில் போராட்டத்தை நடத்த […]

டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகளின் பேரணி இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், விவசாய விலை பொருட்களுக்காக உரிய விலையை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் இன்று பேரணி நடத்தி வருகின்றனர். இதில் உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் பெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள், விவசாயிகள், வாகனங்கள் டெல்லி நகரங்கள் முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu