பண்டிகை பயண திட்டங்கள்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

September 28, 2024

பண்டிகைக்காலத்திற்கான சுமார் 6,000 சிறப்பு ரெயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் துர்கா பூஜை அக்டோபர் 9-ம் தேதி, தீபாவளி அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகின்றன. இதற்கான பயணிகளை ஏற்க, இந்திய ரெயில்வே சுமார் 6,000 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு 5,975 ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் அதிக நெரிசலை சமாளிக்க 108 ரெயில்களில் கூடுதலான பெட்டிகள் இணைக்கப்படும், மேலும் 12,500 […]

பண்டிகைக்காலத்திற்கான சுமார் 6,000 சிறப்பு ரெயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் துர்கா பூஜை அக்டோபர் 9-ம் தேதி, தீபாவளி அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படுகின்றன. இதற்கான பயணிகளை ஏற்க, இந்திய ரெயில்வே சுமார் 6,000 சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு 4,429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு 5,975 ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் அதிக நெரிசலை சமாளிக்க 108 ரெயில்களில் கூடுதலான பெட்டிகள் இணைக்கப்படும், மேலும் 12,500 புதிய பெட்டிகள் ஒப்புதல் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu