பொதுத்துறை வங்கிகளில் வைப்பு நிதியை அதிகரிக்கச் சொல்லும் நிர்மலா சீதாராமன்

August 19, 2024

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் (PSB) செயல்திறனை மதிப்பாய்வு செய்தார். கிராமப்புறங்களில் வைப்பு நிதி திரட்டலை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை அவர் வலியுறுத்தினார், மேலும், சைபர் குற்றங்களுக்கு எதிராக, இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வலியுறுத்தினார். MSME களுக்கு புதிய கடன் மாதிரிகளை செயல்படுத்தவும் சீதாராமன் அழைப்பு விடுத்தார். மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பணப்புழக்கம் தொடர்பான சிக்கல்கள் குறித்து எச்சரித்ததோடு, அதிக குடும்ப சேமிப்புகளை ஈர்க்க வங்கிகளை வலியுறுத்தினார். அதை தொடர்ந்து […]

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் (PSB) செயல்திறனை மதிப்பாய்வு செய்தார். கிராமப்புறங்களில் வைப்பு நிதி திரட்டலை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை அவர் வலியுறுத்தினார், மேலும், சைபர் குற்றங்களுக்கு எதிராக, இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வலியுறுத்தினார். MSME களுக்கு புதிய கடன் மாதிரிகளை செயல்படுத்தவும் சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பணப்புழக்கம் தொடர்பான சிக்கல்கள் குறித்து எச்சரித்ததோடு, அதிக குடும்ப சேமிப்புகளை ஈர்க்க வங்கிகளை வலியுறுத்தினார். அதை தொடர்ந்து நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu