முதல்முறையாக சிஏஏ மூலம் 14 பேருக்கு இந்திய குடியுரிமை

சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி குடியுரிமை சட்டம் ஆனது திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டம் இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு […]

சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி குடியுரிமை சட்டம் ஆனது திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்டம் இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக சிஏஏ மூலம் 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியை சேர்ந்த 14 புலம்பெயர்ந்தவர்களிடம் அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்கள் வழங்கப்பட்டது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu