இலங்கையில் கைத்துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க 100 எம்.பி.க்களுக்கு உத்தரவு

October 1, 2024

இலங்கையில், தனிப்பட்ட பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கைத்துப்பாக்கிகளை முன்னாள் எம்.பி.க்கள் திரும்ப ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மூத்த பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துப்பாக்கிகளை வைத்திருக்கும் முன்னாள் எம்.பி.க்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100-க்கும் மேற்பட்டோரிடம் கைத்துப்பாக்கிகள் உள்ளன. இவர்கள் கைத்துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆகஸ்டில், அதிபர் தேர்தலுக்கு முன்பு, நாட்டில் காணப்படும் வன்முறையை கருத்தில் கொண்டு, அரசாங்கம் புதிய கொள்கையை ஏற்படுத்தியது. […]

இலங்கையில், தனிப்பட்ட பாதுகாப்புக்காக வைத்திருக்கும் கைத்துப்பாக்கிகளை முன்னாள் எம்.பி.க்கள் திரும்ப ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மூத்த பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், துப்பாக்கிகளை வைத்திருக்கும் முன்னாள் எம்.பி.க்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதங்கள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார். 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100-க்கும் மேற்பட்டோரிடம் கைத்துப்பாக்கிகள் உள்ளன. இவர்கள் கைத்துப்பாக்கிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆகஸ்டில், அதிபர் தேர்தலுக்கு முன்பு, நாட்டில் காணப்படும் வன்முறையை கருத்தில் கொண்டு, அரசாங்கம் புதிய கொள்கையை ஏற்படுத்தியது. அதன்படி, முன்னாள் எம்.பி.க்களுக்கு 2 துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu